அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்

பாஸ்கர க்ஷேத்திரம்

அருள்மிகு சக்கரத்தாழ்வார் பிரதான மூலவராக அருள்பாலிக்கும் உலகின் ஓரே தனித்திருக்கோயில்

தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய்

ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதிதேவ! நின் 

நாமதேயம் இன்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்

 சாமவேத கீதனாய சக்கரபாணி யல்லயே  

 — திருமழிசை ஆழ்வார்

திருக்கோயில் வரலாறு

வரலாற்று தொன்மையும், ஆன்மீக மகத்துவமும் வாய்ந்த புனித  நகரமாம் கும்பகோணம்  திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக பிரசித்தம் கொண்ட மகாமகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஸகல பாவங்களையும் நீக்கும் அரிய திருவிழாவான மகாமகத்தோடு தொடர்புடைய 5 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும்,ஆன்மீக அதிர்வுகள் செறிவுற்று ததும்பும் உன்னத திருக்கோயிலாகவும் விளங்குவதுதான் பாஸ்கர க்ஷேத்திரம் எனும் சிறப்பு பெயரில் அழைக்கப்பெறும் அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.

சக்கரராஜா,ஹேதிராஜன், சுதர்சனராஜன் சக்கரத்தாழ்வார் என்று பல சிறப்பு பெயர்களில் அழைக்கப்பெறும் சக்கரபாணி சுவாமி, சுதர்சனவல்லி,விஜயவல்லி தாயார்களுடன் பிரதான மூலவராக அருள்பாலிக்கும் உலகின் ஒரே தனித்திருக்கோயில் இதுவாகும்.

 காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில்  அமையப்பெற்றிருக்கும் இத்திருத்தலத்தில் சக்கரராஜா அறுகோண எந்திரத்தின் மீது சக்கர வடிவமான தாமரைப்பூவில் , எட்டு திருக்கைகளுடன், எட்டுத்திருக்கைகளிலும் எட்டுவிதமான ஆயுதங்களுடன்,மூன்று கண்களுடன் பேரழகின் அற்புத வடிவாய் காட்சிதருகிறார்

முக்கிய திருவிழாக்கள்

--- Important Festivals ---

மாசிமகம்

திருப்பள்ளி ஓடத் திருவிழா

ஊஞ்சல் உற்சவம்

பவித்ரோற்சவம்

நன்கொடை

கண்கண்ட கலியுக தெய்வமாம் ஸ்ரீசக்கரராஜாவுக்கு நன் கொடை அளிக்க விரும்பும் பக்தர்கள் கீழே காணப்படும் இணைப்பை பயன்படுத்தி நன் கொடை அளிக்கலாம்.பக்தர்கள் தாம் செலுத்த விரும்பும் தொகையோடு வங்கிகளின் சேவை கட்டணத்தையும் கணக்கிட்டு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வங்கி சேவை கட்டணம் போக மீதமிருக்கும் தொகையே திருக்கோயில் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.இச்சேவை விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்

புகைபடக் காணொளி கூடம்

--- Photo and Video Gallery ---

வலைப்பதிவு

--- Blog ---

This is the heading

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

This is the heading

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

This is the heading

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

திருக்கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை  —  மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Close Menu
Translate